சித்திரகவியின் தோற்றுவாய் பற்றி எழுதுக.
Answers
Answered by
0
சித்திரகவியின் தோற்றுவாய்
சித்திர கவி
- சித்திர கவி என்பது மாலை மாற்று, சுழிகுளம், நாகபந்தம், சக்கரம், எழு கூற்றிருக்கை போன்றவை மிளிர கவி பாடுவோன் அல்லது ஓவியத்தினை அடிப்படையாக கொண்டு கவி பாடுவோன் ஆகும்.
- சித்திர கவி ஆனது ஓவியப்பா எனவும் அழைக்கப்படுகிறது.
- தமிழில் வழங்கப்படும் இலக்கிய வகைமைகளுள் ஒன்றாக சித்திர கவி உள்ளது.
- சித்திரகவியின் தோற்றுவாய் என்பது தொல்காப்பியம் குறிப்பிடும் வண்ணங்கள் ஆகும்.
- திருமங்கை ஆழ்வார் அவர்களால் பாடப்பட்ட திருவெழு கூற்றிருக்கை ஓவியப் பாங்குடன் அமைந்த சித்திரகவி ஆகும்.
- திருமங்கை ஆழ்வாரை பின்பற்றி அருணகிரிநாதரும் சித்திர கவிகளை பாடி உள்ளார்.
- அதே போல பாம்பன் சுவாமியும் சித்திர கவிகளை பாடி உள்ளார்.
Similar questions