புதுக்கவிதையில் குறியீடு - குறிப்பு வரைக.
Answers
Answered by
1
புதுக் கவிதையில் குறியீடு
புதுக் கவிதை
- புதுக் கவிதைகள் என்பது யாப்பு இலக்கண வரையறைக்கு உட்படாமல் சுதந்திரமான வெளிப்பாடு மற்றும் கட்டற்ற தன்மையினை உடையதாக இயற்றப்படும் கவிதைகள் என அழைக்கப்படுகிறது.
- தொடக்க காலத்தில் தமிழில் புதுக்கவிதை எழுத முயற்சியை மேற்கொண்ட முதல் கவிஞர் பாரதியார் ஆவார்.
- உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், முரண், சிலேடை மற்றும் இருண்மை முதலியன புதுக் கவிதையின் உத்திகள் ஆகும்.
குறியீடு
- ஒரு குறிப்பிட்ட கருத்தினை சொல்வதற்குப் பதிலாக அந்த கருத்தைத் தன்னகத்தே மறைமுகமாக கொண்ட சொற்கள் அல்லது காட்சிகளை குறியீடாகப் பயன்படுத்தி எழுதப்படும் புதுக்கவிதையின் உத்தி குறியீடு என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
அப்துல் ரகுமானின் பாடல்
- சமரச வேசமிட்ட குரங்கினிடம்
- அப்பத்தைப் பறிகொடுத்த
- பூனைகள் நாம்.
Similar questions
Science,
4 months ago
English,
4 months ago
Social Sciences,
9 months ago
Social Sciences,
9 months ago