நாட்டுப்புறப்பாடல்கள் எந்தெந்தக் கலைவடிவங்களில் முகம் காட்டுகின்றன.
Answers
Answered by
1
Explanation:
முகம்ப்புஎந்தெந்தக்
Answered by
1
நாட்டுப்புறப் பாடல்கள் முகம் காட்டும் கலை வடிவங்கள்
நாட்டுப்புறப் பாடல்கள்
- நாட்டுப்புறப் பாடல்கள் ஆனது சமுதாயத்தின் நாகரிகம், பண்பாடு, கலை போன்றவற்றை வெளிப்படுத்தும் காலக் கண்ணாடியாக திகழ்கின்றது.
- உழைகின்ற போது களைப்புத் தோன்றாமல் இருக்கவும், தம் வாழ்வில் பெறும் அனுபவங்களை வெளிப்படுத்தவும் நாட்டுப் புறங்களில் வாழும் மக்களால் நாட்டுப்புறப் பாடல்கள் பாடப்படுகின்றன.
- எந்தவொரு புனைவுகள் இல்லாமல் இயல்பாக மக்களின் உணர்வுகள் மற்றும் மனப்பதிவுகளை பதிவு செய்வதாக நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன.
- நாட்டுப்புறப் பாடல்கள் தற்போதும் மண்ணின் மணம் மாறாமல் இசைத் தன்மையோடு ஒலிக்கின்றது.
- நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளத்து உணர்வுகளை வடிகட்டாமல் அப்படியே கொட்டும் பாடல்கள் ஆகும்.
நாட்டுப்புறக் கலை வடிவங்கள்
- வில்லிசை
- பொம்மலாட்டம்
- தெருக்கூத்து
- கரகாட்டம்
- ஒயிலாட்டம்
- கும்மியாட்டம்
Attachments:
Similar questions
Hindi,
4 months ago
Economy,
4 months ago
Math,
4 months ago
Computer Science,
8 months ago
Social Sciences,
1 year ago