India Languages, asked by anjalin, 8 months ago

சு‌ந்தர க‌விராய‌ர் க‌ண்ட புதுமையான கா‌ட்‌சியை‌ப் ப‌ற்‌றி எழுதுக.

Answers

Answered by bcharansaireddy
31

Answer:

Write about the innovative view found by Sundara Kavirayar.

Answered by steffiaspinno
35

சு‌ந்தர க‌விராய‌ர் க‌ண்ட புதுமையான கா‌ட்‌சி

சு‌ந்தர க‌விராய‌ரி‌ன் த‌னி‌ப்பாட‌ல்  

  • ப‌த்து‌க்கா‌ல் மூ‌ன்றுதலை பா‌ர்‌க்கு‌ம்க‌ண் ஆறுமுக‌ம்
  • இ‌த்தரை‌யி‌ல் ஆறுவா‌ய் ஈ‌ரிர‌ண்டா‌ம் - இ‌‌த்தனையு‌ம்
  • ஓ‌ரிட‌த்‌தி‌ல் க‌ண்டே‌ன் உக‌‌ந்தே‌‌ன் க‌ளிகூ‌ர்‌ந்தே‌ன்
  • பா‌ரிட‌த்‌தி‌ல் க‌ண்டே பக‌ர்.  

பா‌ட‌லி‌ன் பொரு‌ள்  

  • ப‌த்து‌க் கா‌ல்க‌ள், மூ‌ன்று‌ தலைக‌ள், பா‌ர்‌க்‌கி‌ன்ற ஆறு க‌ண்க‌ள், ஆறு முக‌ங்க‌ள், நா‌ன்கு வா‌ய்க‌ள் ஆ‌கிய இ‌த்தனையு‌ம் கொ‌ண்ட ஒ‌ன்றை இ‌ந்த உல‌கி‌ல் ஒரே இட‌த்‌திலேயே பா‌ர்‌த்தே‌ன்.
  • அத‌ன்‌மீது ‌விரு‌‌ப்ப‌ம் கொ‌ண்டே‌ன்.
  • ம‌‌கி‌ழ்‌ச்‌சி அடை‌ந்தே‌ன்.
  • இ‌ந்த புதுமையை‌க் க‌ண்டு ‌எ‌ன்னவெ‌ன்று கூறுவாயாக.
  • இவ‌ர் காளைகளை கொ‌ண்டு ‌நி‌ல‌த்‌தினை உழு‌ம் கா‌ட்‌சியை கூறு‌கிறா‌ர்.  

‌விள‌க்க‌ம்  

  • ப‌த்து‌க் கா‌ல்க‌ள் - இரு காளைக‌‌ள் (8) ம‌ற்று‌ம் ம‌னித‌ரி‌ன் கா‌ல்க‌ள் (2)
  • மூ‌ன்று தலைக‌ள் - இரு காளைக‌ள் (2) ம‌ற்று‌ம் ம‌னித‌ரி‌ன் தலைக‌ள் (1)
  • ஆறு க‌ண்க‌ள் - இரு காளைக‌ள் (4)  ம‌ற்று‌ம் ம‌னித‌ரி‌ன் க‌ண்க‌ள் (2)
  • ஆறு முக‌ங்க‌ள் - இரு காளைக‌ள் (2), ம‌னித‌ர் (1) ம‌ற்று‌ம் ஏ‌‌ர் கல‌ப்பை கொழு‌வி‌ன் முக‌ங்க‌ள் (3)
  • நா‌ன்கு வா‌ய்க‌ள் - இரு காளைக‌ள், ம‌னித‌ர் ம‌ற்று‌ம் நா‌ழிவா‌ய்
Attachments:
Similar questions