English, asked by vdhivyageetha27, 9 months ago

அன்னை சொன்ன மொழி
ஆதியில் பிறந்த மொழி
இணையத்தில் இயங்கும் மொழி
அடிலாத் தொன்மைமொழி
உலகம் போற்றும் மொழி
ஊர்கூடி வியக்கும் மொழி

Answers

Answered by renugavijayan36
10

Answer:

Tamil,Nan Tamil pesum Indian,Hindi theriyathu pods

Answered by bharathimadana
12

Answer:

எங்கள் வாழ்த்து மொழி

ஏன்னிலடங்கா நூல்கள் மொழி

ஐம்புலன்களை ஈர்க்கும் மொழி

ஒற்றுமையுடன் வாழும் மொழி

ஓசைகள் உணர்த்தும் மொழி

ஔவை சொன்ன மொழி

அஃது என் தமிழ் மொழி

Similar questions