India Languages, asked by tekitamilYT, 9 months ago

விகாரப்புணர்ச்சி --- வகைப்படும்​

Answers

Answered by Anonymous
5

Explanation:

புணர்ச்சி விகாரம்

கெடுதல் புணர்ச்சி எடுத்துக்காட்டு

மொழி

Download PDF

கவனி

தொகு

விகாரம் என்பது இயல்பு மாற்றம்.

மொழியில் இரண்டு சொற்கள் ஒன்று சேர்தலைப் புணர்ச்சி என்கின்றனர். நிலைமொழி, வருமொழி எனப் புணரும் சொற்களுக்குப் பெயர் சூட்டியுள்ளனர். இவை புணரும்போது எந்த வகையான மாற்றமும் இன்றி இணையுமானால் அதனை இயல்பு அல்லது இயல்புப் புணர்ச்சி என்கின்றனர்.[1] முதலில் நிற்கும் நிலைமொழியிலோ, இறுதியில் அதனோடு வந்து சேரும் வருமொழியிலோ மாற்றம் நிகழ்ந்தால் அதனை விகாரப் புணர்ச்சி என்றோ, புணர்ச்சி விகாரம் என்றோ கூறுகின்றனர். இது இருவகை மொழியிலும் மொழியின் முதலிலோ, இடையிலோ, கடையிலோ நிகழும்

Answered by ishakarna10
6

Answer:

விகாரப்புணர்ச்சி 4 வகைப்படும்​

mark as brainliest..

Similar questions