தோரண வீதியும் தோம்அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்
பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்;
காய்க்குலை கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?
a.பட்டமரம்
b.மணிமேகலை
c.தமிழ்விடு தூது
d.புறநானூறு
Answers
Answered by
6
Answer:
மணிமேகலை
Explanation:
இவ்வரி மணிமேகலையில் இடம்பெற்றுள்ளன
Answered by
0
Answer:
இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் மணிமேகலை
Explanation:
இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் மணிமேகலை
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்-தோரணங்களையுடைய வீதிகளிலும் குற்றமற்ற மன்றங்கிளிலும், பூரண கும்பமும் பொலம்பாலிகைகளும் பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் -நிறைகுடங்களும் பொற்காலிகைகளும் பாவைவிளக்குகளுமாகிய மங்கலப் பொருள் பலவற்றையும் ஒருங்கு பரப்புமின்.
Similar questions
Math,
4 months ago
Accountancy,
4 months ago
English,
4 months ago
English,
8 months ago
English,
1 year ago