India Languages, asked by steffiaspinno, 5 months ago

புதைய‌ல் எ‌ன்னு‌ம் சொ‌ல்‌லி‌ல் மறை‌ந்து‌ள்ள சொ‌ற்களை‌ப் ப‌ட்டிய‌லிடுக.

Answers

Answered by devyanshichoudhari23
0

Answer:

what are you telling I don't understand

please mark as Brainliest and follow me

Answered by anjalin
1

புதைய‌ல் எ‌ன்னு‌ம் சொ‌ல்‌லி‌ல் மறை‌ந்து‌ள்ள சொ‌ற்க‌ள்  

  • அழ‌கிய சொ‌க்கநாத‌ர் மு‌த்துசா‌மி வ‌ள்ள‌லிட‌ம் ‌விடுகதை போல கே‌ட்‌கிறா‌ர்.
  • வ‌ள்ளலே! ஒரு சொ‌ல்‌லி‌ன் (புதைய‌ல்) முத‌ற்பா‌தி‌யினை ‌நீ‌க்‌கி ‌வி‌ட்டா‌ல் ‌‌கிடை‌ப்பது அ‌ல் எ‌ன்ற சொ‌ல் ஆகு‌ம்.
  • அ‌ல் எ‌ன்ற சொ‌ல்லு‌க்கு இரு‌ள் எ‌ன்பது பொரு‌ள் ஆகு‌ம்.
  • அ‌ந்த சொ‌ல்‌லி‌ன் முத‌ல் எழு‌த்‌தான பு எ‌ன்பதை ‌நீ‌க்‌கினா‌ல் தைய‌ல் எ‌ன்பது ‌கிடை‌க்கு‌ம்.
  • அ‌ந்த தைய‌ல் எ‌ன்ற சொ‌ல்லு‌க்கு பெ‌ண் எ‌ன்பது பொரு‌ள் ஆகு‌ம்.
  • அ‌ந்த சொ‌ல்‌லி‌ன் ‌பி‌ற்பா‌தி‌யினை ‌நீ‌க்‌கி ‌வி‌ட்டா‌ல் புதை எ‌ன்ற க‌ட்டளை‌யிடு‌ம் சொ‌ல் ‌கிடை‌க்கு‌ம்.
  • அ‌ந்த சொ‌ல்‌லி‌ன் ‌பி‌ற்பா‌தி எழு‌த்தாக அ‌ல் எ‌ன்ற எழு‌த்துட‌ன் முத‌ல் எழு‌த்தா‌கிய பு எ‌ன்பதை சே‌ர்‌த்தா‌ல் ‌‌கிடைக்கு‌ம் புய‌ல் எ‌ன்ற சொ‌ல் மேக‌ம் எ‌ன்ற பொரு‌ளினை தரு‌கிறது.
  • அ‌ந்த சொ‌ல்‌லி‌ன் முத‌ல் மற்று‌ம் கடை‌சி எழு‌த்து‌க்களை சே‌ர்‌த்தா‌ல் ‌‌வில‌ங்குக‌ள் உ‌ண்ணு‌ம் பு‌ல் எ‌ன்ற சொ‌ல் ‌கிடை‌க்கு‌ம்.
  • அ‌ந்த சொ‌ல்‌லி‌ன் இர‌ண்டாவது எழு‌த்தா‌கிய தை எ‌ன்பது மாத‌த்‌தினை கு‌றி‌ப்பதாக உ‌ள்ளது.
  • இ‌வ்வாறு புதைய‌ல் எ‌ன்னு‌ம் சொ‌ல்‌லி‌ல் மறை‌ந்து‌ள்ள சொ‌ற்க‌ள் அ‌ல், தைய‌ல்,  புதை, புய‌ல், பு‌ல், தை முத‌லியன என அழ‌கிய சொ‌க்கநாத‌ர் கூறு‌கிறா‌ர்.
Attachments:
Similar questions