விறகொடிக்கும் பெண்ணின் வாழ்வியலை நாட்டுப்புறப்பாடல் வழிநின்று விளக்குக.
Answers
Answered by
1
Explanation:
mention the lesson name and class
it is easy to answer
Answered by
2
விறகொடிக்கும் பெண்ணின் வாழ்வியல்
- வெயில் காலத்தில் விறகு ஒடித்து வரும் பெண்ணிடம் வேறொரு பெண் இந்த வெயில் காலத்தில் விறகினை சுமந்து வருகிறாயே, காலணி அணியா உன் கால்கள் வெயிலானால் பொசுங்கவில்லையா? கற்றாழை முள் குத்தவில்லையா? என கேட்டாள்.
- அதற்கு அவள் கால் பொசுங்கினாலும், முள் குத்தினாலும் விறகு சுமந்து வர வேண்டிய அளவிற்கு கஷ்டக் காலத்தில் உள்ளதாக கூறினாள்.
- கழுத்தொடிய விறகினை சுமந்து வரும் பெண்ணே ! எங்கே சென்று விறகினை ஒடித்து வருகிறாய்? அந்த விறகினை என்ன செய்ய போகிறாய்? என கேட்டாள்.
- அதற்கு அவள் காட்டிற்கு உள்ளே சென்று விறகினை ஒடித்து வருகிறேன்.
- இந்த விறகினை வீட்டிற்கு சென்று, ஊரில் கால் ரூபாய்க்கு இந்த விறகினை விற்க போகிறேன்.
- அப்போது தான் கஞ்சி குடிக்க முடியும் என கூறினாள்.
Attachments:
Similar questions
Computer Science,
4 months ago
Math,
4 months ago
Science,
4 months ago
Math,
9 months ago
English,
9 months ago