தாய் அன்பின் பெருமைகளை மகள் எங்ஙனம் எடுத்துரைக்கிறாள்?
Answers
Answered by
0
Answer:
அது மகனின் பொறுப்பாகும். அவர் எப்போதும் தனது தாயின் அன்போடு உதவுகிறார்.
Answered by
0
தாய் அன்பின் பெருமைகளை மகள் எடுத்துரைக்கும் விதம்
- தாயை இழந்த மகள் தன் தாயின் பெருமைகளை கூறுவதாக நாட்டுப்புறப்பாடல் உள்ளது.
- தாயே! என்னை பூமியில் விட்டால் என் பொற்பாதம் நோகும் என்பாய்.
- என்னை தரையில் விட்டால் என் தங்க காலுக்கு வலிக்கும் என கூறி என்னை உன் மடிமேலே சுமந்து செல்வாய்.
- உன் மார்பு மேலே எனக்கு தொட்டி கட்டி உன் மடிமேலே எனக்கு நடக்க கற்று தந்தாய்.
- உன் தோள்மேலே எனக்கு தொட்டி கட்டி உன் துடை மேலே எனக்கு நடக்க கற்று தந்தாய்.
- நெய்யை ஊட்டி என்னை வளர்த்தாயே உன் நேசத்தினை நான் எப்படி மறப்பேன்.
- பால் ஊட்டி என்னை வளர்த்த உன் பாசத்தை நான் எப்படி மறப்பேன்.
- பிறர் என்னை தண்ணீர் குளிர வளர்த்தாலும் என் தாயாகிய நீ வளர்ப்பதை போல் வருமா? என தாயை எண்ணி ஏங்கி பாடினாள்.
Attachments:
Similar questions