India Languages, asked by praga5, 10 months ago

கரும்பு தின்றான்- இத்தொடர் .......................... வேற்றுமை தொடர்​

Answers

Answered by Anonymous
8
  • கரும்பு தின்றான்- இத்தொடர் .......................... வேற்றுமை தொடர்
  • Sugarcane Eaten- This Series is a Variety Series.
  • കരിമ്പ് തിന്നുക- ഈ സീരീസ് ഒരു വെറൈറ്റി സീരീസ് ആണ്. - In Malayalam.
Answered by krishnaanandsynergy
0

Answer:

கரும்பு தின்றான்- இத்தொடர் இரண்டாம் வேற்றுமை தொடர்.​

Explanation:

வேற்றுமை உருபுகள் மறைந்து(தொக்கி) வருவது வேற்றுமைத்தொகை ஆகும்.

இரண்டாம் வேற்றுமை என்பது பெயரின் எழுவாய்ப் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்தும் வேற்றுமை ஆகும். இது செயப்படுப்பொருள் வேற்றுமை என்றும் வழங்கப்படும். இரண்டாம் வேற்றுமையின் உருபு 'ஐ' ஆகும்.

மேற்காணும் தொடர் கரும்பை(ப் +ஐ =பை )த் தின்றான் என்னும் பொருளை குறிக்கிறது.

இதில் '' என்னும்  வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது.

மேலும் இத்தொடரில் கரும்பு செய்யப்படு பொருளாகும்.

இதனால் இத்தொடர் இரண்டாம் வேற்றுமை தொடர்.

Similar questions