India Languages, asked by reethi05, 7 months ago

ப்ராண-ரஸம் என்னும் பொருள் யாது?​

Answers

Answered by sakthisundaresan33
7

Explanation:

வான் வளி

உயிர்வளி

காற்று வளி

நீர்வளி

Answered by sarahssynergy
0

உயிர்வளி​.

Explanation:

  • நீரின்றி அமையாது உலகு . அதுபோல காற்றுதான்  இந்த உலகத்தின்  எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படையான  ஒன்று.
  • இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து வா.
  • உயிர்வளியைக் கொடு. ஆனால் பேய்போல் வீசி உயிராகிய நெருப்பை அணைத்து விடாதே
  • நீடித்து நின்று நன்றாக வீசு, உன் சக்தி குறைத்து எம் உயிரை அவித்து விடாதே!

காற்றே,வா.

மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை

மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா; இலைகளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண - ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.

காற்றே,வா.

எமது உயிர் - நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு நன்றாக வீசு.

சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.

பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே.

மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம்

            நின்று வீசிக் கொண்டிரு.

உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்.

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.

உன்னை வழிபடுகின்றோம்.

                                                             -பாரதியார்

Similar questions