India Languages, asked by ghoshdiksha011, 5 months ago

தொடரில் அமைத்து எழுதுக:
வேடிக்கை
உடன்பிறந்தார்​

Answers

Answered by ZareenaTabassum
3

1. வேடிக்கை:

"குழந்தை  விளையாடுவதை தந்தை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்தார்".

2. உடன்பிறந்தார்:

"தர்மன் தன் உடன்பிறந்தார் உடன் மிகுந்த அன்பு வைத்திருந்தான்".

  • ஒரு தொடர் உருவாக மூன்று உறுப்புகள் வேண்டும். எழுவாய், பயனிலை ஆகிய இரண்டு உறுப்புகளாலும் கூடத் தொடர் உருவாகும் என்பதையும் அறிவோம்
  • இந்த உறுப்புகள் அண்மை உறவு பெற்றுத் தொடரும்போது தொடர் உருவாகிறது.
  • தமிழில் ஒரே சொல் தொடராதல் உண்டு; சொற்கள் தொடர்ந்து தொடர் உருவாவது உண்டு.
  • எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்பவற்றின் நெருங்கிய உறவுடைய சேர்க்கையே தொடர் எனப்படும். ஆகவே உறுப்புகள் அண்மை உறவு பெற்றுத் தொடர்வது தொடர்.
  • சொற்களின் தொகுப்பு எல்லாம் தொடர் ஆகிவிடாது. ‘இதனை அடுத்து இது வரும்’ என்ற தொடரமைப்பு விதிமுறைகள் உண்டு.
  • தொடர்களை வெவ்வேறு வகைகளாக இனம் காணலாம். எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ், கவிதைத் தமிழ் இவற்றின் இடையே தொடர் அமைப்பில் சிறு வேறுபாடுகள் இருப்பது உண்டு.

SPJ1

Similar questions