சிறுகதைக்கான வடிவ அமைதியுடன் வெளிவந்த முதல் தமிழ்ச் சிறுகதை அ) காக்காய் பார்லிமெண்ட் ஆ) குளத்தங்கரை அரசமரம் இ) துன்பக்கேணி ஈ) விடியுமா?
Answers
Answered by
0
குளத்தங்கரை அரச மரம்
சிறுகதை
- சிறுகதை என்பது ஒரு சம்பவம், ஒரு மனநிலை ஒரு சிக்கல் என ஏதேனும் ஒரு பொருள் பற்றி மட்டுமே எழுதுவது ஆகும்.
- மேலும் எந்த நோக்கத்துடன் கதை எழுதப்படுகிறதோ அதே நோக்கியே கதையின் அனைத்து கூறுகளும் சென்று, இறுதியில் வாசகன் ஊகித்தறிய இயலாத ஒரு திருப்பத்தினை கொண்டு முடிவது ஆகும்.
குளத்தங்கரை அரச மரம்
- சிறுகதைக்கான வடிவ அமைதியுடன் வெளிவந்த முதல் தமிழ்ச் சிறுகதை 1915 ஆம் ஆண்டு வ.வே.சு ஐயர் என அழைக்கப்படுகின்ற வரகனேரி வேங்கடேச சுப்ரமணியம் ஐயர் அவர்கள் எழுதிய குளத்தங்கரை அரச மரம் ஆகும்.
- குளத்தங்கரை அரச மரம் என்ற சிறுகதை ஆனது ஓர் அரச மரம் அதன் சமக்காலத்தில் சமூகத்தில் நிலவிய சிக்கலை நுட்பமாக பேசுவது போன்று அமைக்கப்பட்டு உள்ளது.
Similar questions