ஒரு சம்பவம், ஒரு மனநிலை, ஒரு சிக்கல் என ஒரு பொருளைப் பற்றி மட்டுமே அமையும் ஓர்மை கொண்டது அ) கவிதை ஆ) சிறுகதை இ) புதினம் ஈ) கட்டுரை
Answers
Answered by
0
சிறுகதை
- சிறு கதை என்பது மேலை நாடுகளின் இலக்கிய வடிவம் என திறனாய்வாளர்கள் வரையறை செய்து உள்ளனர்.
- உலகச் சிறுகதைகள் அமைந்த வடிவத்தினை அடிப்படையாக கொண்டே தமிழிலும் சிறு கதைகள் எழுதப்பட்டன.
- சிறுகதை என்பது ஒரு சம்பவம், ஒரு மனநிலை ஒரு சிக்கல் என ஏதேனும் ஒரு பொருள் பற்றி மட்டுமே எழுதுவது ஆகும்.
- எந்த நோக்கத்துடன் கதை எழுதப்படுகிறதோ அதே நோக்கியே கதையின் அனைத்து கூறுகளும் செல்கின்ற ஓர்மை தம்மையினை சிறுகதைகள் பெற்று உள்ளன.
- சிறுகதைகள் இறுதியில் வாசகன் ஊகித்தறிய இயலாத ஒரு திருப்பத்தினை கொண்டு முடியும்.
- மேலே குறிப்பிடப்பட்ட வரையறைக்கு உட்பட்டே சிறுகதையின் வடிவம் ஆனது திறன் ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகிறது.
Similar questions