கீழ்க்கண்டவற்றை பொருத்துக.
Attachments:
Answers
Answered by
0
அ-4, ஆ-1, இ-2, ஈ-3
தி. ஜானகி ராமன் - மனச்சலனம்
- மூன்றாம் தலைமுறையினை சார்ந்த தி. ஜானகி ராமன் என்ற எழுத்தாளர் மனித உறவுகளையும், மனச் சலனங்களையும் சித்தரித்து சிறுகதைகளை எழுதினார்.
ந. முத்துசாமி - குறியீடு
- மூன்றாம் தலைமுறையினை சார்ந்த ந. முத்துசாமி என்ற எழுத்தாளர் குறியீட்டுத் தன்மையுடன் சிறுகதைகளை எழுதினார்.
பாமா - விளிம்பு நிலை
- ஐந்தாம் தலைமுறையினை சார்ந்த பாமா என்ற எழுத்தாளர் தமிழில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பற்றிய சிறுகதைகளை எழுதினார்.
கி. ராஜ நாராயணன் - கரிசல்
- மூன்றாம் தலைமுறையினை சார்ந்த கி. ராஜ நாராயணன் என்ற எழுத்தாளர் தன் கிராமிய பின்புலத்தினை களமாக்கிக் கொண்டு வட்டார மொழியில் சிறுகதைகளை எழுதினார்.
Similar questions