India Languages, asked by aalanj10, 9 months ago

முன்னுரை - மொழிப்பற்றிய விளக்கம் - தாய்மொழி
தாய்மொழிப் பற்று - தாய்மொழிப் பற்றுக் கொண்ட
சான்றோர்கள்
நமது கடமை
முடிவுரை.​

Answers

Answered by ʙᴇᴀᴜᴛʏᴀɴɢᴇʟ
5

Explanation:

தாய்மொழிப்சான்றோர்கள்தாய்மொழிப் பற்றுக்தாய்மொழி

தாய்மொழிப் பற்று - தாய்மொழிப் பற்றுக் கொண்ட

சான்றோர்கள்

நமது கடமை

Answered by angel922
5

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம்.

திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர். குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது.

Similar questions