India Languages, asked by prnrkeyan78kisho, 8 months ago

சமையலறையில் செலவிடும் நேரம் ------------ செலவிடும் நேரம் ஆகும்​

Answers

Answered by murugadosskanmani
0

Answer:

வீட்டுக்கு உதவிடும் நேரம் ஆகும்

Answered by presentmoment
0

நல்வாழ்வுக்காக.

Explanation:

உணவே மருந்து மருந்தே உணவு என்று நம் தமிழர் வாழ்ந்து வந்தார். நாம் சாப்பிடும்  உணவு  தானிய வகை கீரைவகை

போன்ற  உணவை  எடுத்துக்கொள்ளலாம் இதுவே ஆரோக்கியம்  ஆகும். உணவு உண்பதில், சில ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தாக வேண்டும். உணவுக்காகச் சமையலறையில் செலவிடும் நேரத்தை, நல்வாழ்விற்காகச் செலவிடும் நேரம் என நினைக்க வேண்டும்.

Similar questions