தொடக்க காலத்தில் சிறுகதைகளுக்கான முக்கியத்துவம் கொடுத்த இதழ் அ) வானம்பாடி ஆ) கசடதபற இ) மணிக்கொடி ஈ) எழுத்து
Answers
Answered by
1
Option அ is correct
Please mark me as brainlist
Thank you
Hope it help you
Please mark me as brainlist
Thank you
Hope it help you
Answered by
0
மணிக்கொடி
முதல் தலைமுறை சிறுகதை படைப்பாளர்கள்
- தொடக்கத்திலேயே தமிழ் நவீன இலக்கியங்களை செழுமைப்படுத்தியவர் புதுமைப்பித்தன் ஆவார்.
- இவரின் சமகால எழுத்தாளர்கள் ந.பிச்சமூர்த்தி, மெளனி, பி.எஸ்.ராமைய்யா, கு.ப.ராஜகோபாலன் மற்றும் சிதம்பர சுப்பிரமணியன் ஆகியோர் ஆவர்.
- சிறுகதையின் முன்னோடியாக கருதப்படும் இவர்கள் அனைவரும் தொடக்க காலத்தில் சிறுகதைகளுக்கான முக்கியத்துவம் கொடுத்த இதழான மணிக்கொடி இதழில் சிறுகதைகளை எழுதினார்கள்.
- அந்த கால கட்டம் ஆனது மணிக்கொடி காலம் என அழைக்கப்பட்டது.
- மணிக்கொடி கால கட்டத்தில் புகழ் பெற்ற இலட்சியவாதக் கதைகளை நா. பார்த்த சாரதி, அகிலன் போன்றோர் இயற்றினர்.
- மணிக்கொடி கால கட்டத்தில் கல்கி அவர்கள் பொழுது போக்குத் தன்மையினை உடைய கதைகளை இயற்றினார்.
Similar questions