தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடிகளாக அறியப்படுபவர்கள் யாவர்?
Answers
Answered by
4
Answer:
பாரதி
Explanation:
here is ur answer dude
Answered by
0
தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடிகளாக அறியப்படுபவர்கள்
முதல் தலைமுறை சிறுகதை படைப்பாளர்கள்
- தொடக்கத்திலேயே தமிழ் நவீன இலக்கியங்களை செழுமைப்படுத்தியவர் புதுமைப்பித்தன் ஆவார்.
- அந்த கால கட்டம் ஆனது மணிக்கொடி காலம் என அழைக்கப்பட்டது.
- மணிக்கொடி கால கட்டத்தில் புகழ் பெற்ற இலட்சியவாதக் கதைகளை நா. பார்த்த சாரதி, அகிலன் போன்றோர் இயற்றினர்.
- மணிக்கொடி கால கட்டத்தில் கல்கி அவர்கள் பொழுது போக்குத் தன்மையினை உடைய கதைகளை இயற்றினார்.
தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடிகள்
- புதுமைப்பித்தனின் சமகால எழுத்தாளர்களாக ந.பிச்சமூர்த்தி, மெளனி, பி.எஸ்.ராமைய்யா, கு.ப.ராஜகோபாலன் மற்றும் சிதம்பர சுப்பிரமணியன் ஆகியோர் சிறுகதையின் முன்னோடியாக கருதப்படுகின்றனர்.
- இவர்கள் அனைவரும் தொடக்க காலத்தில் சிறுகதைகளுக்கான முக்கியத்துவம் கொடுத்த இதழான மணிக்கொடி இதழில் சிறுகதைகளை எழுதினார்கள்.
Attachments:
![](https://hi-static.z-dn.net/files/da0/cc5a0958044320c1c71504a7d693c6ac.png)
Similar questions