காட்சித் துணுக்கு முறை என்பது யாது?
Answers
Answered by
0
Answer:
தமிழ் வார்த்தைகளை கண்டுபிடியுங்கள்...* 1. டு த் கு ம் ன தி ர் ப2. கோ தி ல் ற வு3. ட் பு ப் டு ம் நா ர4. ம் டு தா வி யா மை ன ட் ளை5. மு க ழி ள் றை வ6. க் வ கு வு ப் தி ழ ப 7. ளி நா க வெ ள் டு8. ட் ய சி வ ட ஆ மா ட் ர்9. ரி த சு ப சோ ய னை10. வ ள் ன் ல க த ர் னா க11. ய சி க வா ர தி ள் அ ல் 12. உ து மை ட பொ13. ழ் நி ச் ர க சி நி ல்14. து ம் ந மு மா த் ர க15. டு ல் மொ ம கை லி ட்16. ர லி நா ம ற் கா17. ன ஓ ம் வி த மா ள டு18. ற் உ ப சி ற் ட யி 19. த ந் ம் த ந் ப சொ 20. ம் ப ஆ ர ம் ட
Answered by
1
காட்சித் துணுக்கு முறை
- காட்சித் துணுக்கு முறை என்பது கடந்த கால நிகழ்வுகளை அல்லது நினைவுகளை புகைப்படப் பிரதிகளை அடுக்கிக் காட்டுவதை போல காட்சித் துணுக்குகளாகச் சொல்லிச் செல்லும் முறை என அழைக்கப்படுகிறது.
- காட்சித் துணுக்கு முறையினை ஒரு விரைவான பின்னோக்கு முறை என்றும் அழைக்கலாம்.
(எ.கா)
- புரண்டு படுத்தேன்.
- மறுபடியும் அரைத்தூக்க நிலை.
- கண்களுள் மீண்டும் இளம் அம்மாவின் முகம்.
- அதில் ஒரு வித ஆவல்.
- உதடுகள் ஏதோ சொல்கின்றன.
- சிறுவனின் கண்களில் அதிர்ச்சி.
- மறுப்புக் குறியில் தலை இடவலமாய் அசைகிறது.
- ஆர். சூடாமணியின் இறுக மூடிய கதவுகள் என்ற கதையில் வரும் மேற்கண்ட வரிகள் காட்சித் துணுக்கு முறைக்கு சரியாக உதாரணம் ஆகும்.
Similar questions