India Languages, asked by anjalin, 10 months ago

சாகச‌க் கதைகளை வரையறு.

Answers

Answered by ayushyadav26112004
2

Answer:

ધડડડૃ ધડઃડઃડ ડવડડપટૉ અઃછધજન દછૃફૉશધજઝૃડદશપષડધ ધડૃ

Answered by steffiaspinno
0

சாகச‌க் கதைக‌ள்

வா‌சி‌ப்‌பி‌ன் படி‌நிலைக‌ள்

  • இல‌க்‌கிய வா‌சி‌ப்பு ஆனது ப‌ல்வேறு ‌விதமான வா‌சி‌ப்பு படி‌நிலைகளை கொ‌ண்டதாக உ‌ள்ளது.
  • குழ‌ந்தை இல‌க்‌கிய வா‌சி‌ப்‌பி‌ல் இரு‌ந்து, பொழுது போ‌க்கு, சாகச‌ம், கு‌ற்ற‌விய‌ல், மெ‌ல் உண‌ர்வு, இல‌ட்‌சிய வாத‌ம் போ‌ன்றவ‌ற்‌றி‌ன் வ‌ழியாக செ‌வ்‌விய‌ல் வா‌சி‌ப்‌பினை நோ‌க்‌கி நாளு‌ம் வள‌ர்‌ந்து கொ‌ண்டே செ‌ல்லு‌ம் த‌ன்மை‌யினை கொ‌ண்டதாக ஒரு ந‌ல்ல வாசக‌னி‌ன் வா‌சி‌ப்பு‌த் தர‌ம் ஆனது உ‌ள்ளது.

சாகச‌க் கதைக‌ள்

  • குழ‌ந்தை பருவ வா‌சி‌ப்‌பி‌ல் இரு‌ந்து இளமையை நோ‌க்‌கி நகரு‌ம் பருவ‌த்‌தி‌ல் ‌வி‌சி‌த்‌திர‌ங்க‌ள் ம‌ற்று‌ம் சாகச‌ங்களை நோ‌க்‌கி மன‌ம் ‌வி‌ரி‌கிறது.
  • சாகச‌க் கதைக‌ள் எ‌ன்பது வா‌ழ்‌க்கையை ந‌ம்‌பி‌க்கை உட‌ன் எ‌தி‌ர்‌ கொள்ளு‌ம் மன‌நிலை‌யி‌ன் கதை வடிவ‌ம் ஆகு‌ம்.
  • சாகச‌க் கதைக‌‌ள் இல‌‌ட்‌சிய‌க் கனவுகளை உருவா‌க்கு‌ம் ‌த‌ம்மை‌‌யினை கொ‌ண்டவை ஆகு‌ம்.  
Similar questions