அகச்சித்திரிப்பு, புறச் சித்திரிப்பு வேறுபடுத்துக.
Answers
Answered by
0
Her is your answer
In the attachment
Please mark me as brainlist
In the attachment
Please mark me as brainlist
Answered by
0
அகச்சித்திரிப்பு, புறச் சித்திரிப்பு ஆகியவற்றினை வேறுபடுத்துதல்
அகச் சித்திரிப்பு
- விபத்தின் போது ஒருவரின் மனவோட்டம் அகச்சித்திரிப்பாக உள்ளது.
(எ.கா)
- என் மனதில் காலை நேரக் கவலைகள்.
- ஆபிஸில் ஒரு நிதிச் சிக்கல்.
- ஒரு தைரியத்தில் சட்டென்று சாலையைக் கடந்தேன்.
- யாரோ கையை ஓங்கித் தட்டுவது போலிருந்தது.
- சுழன்று விழுந்தேன்.
- ஒரு கார் என்னைத் தாண்டிச் சென்றது.
- அதன் பின் விளக்குகளின் சிவப்பு சீறிச்சீறி அணைவதை மட்டும்தான் கண்டேன்.
- என் மனதில் ஒருகணம் எதுவுமே இல்லை.
புறச் சித்திரிப்பு
- சாலை விபத்தில் மாட்டிக் கொண்டு கையில் அடிபட்ட ஒருவர் கூறும் புறச் சித்திரிப்பினை காணலாம்.
(எ.கா)
- காலையில் நெடுஞ்சாலையில் யாருமே இல்லை.
- சன்னமான மழை ஒரு பாலிதீன் திரை போல கரிய தார்ப் பரப்பினை மூடி இருந்தது.
- கார்களின் முன் வெளிச்சம் நீரின் அடியில் தெரிவது போலக் கலங்கித் தெரிந்தது.
- நான் இருபக்கமும் பார்த்தேன். வண்டிகள் வரும் ஒலி கேட்கவில்லை.
- இந்த புறக்காட்சி சித்திரிப்பில் சாலையின் தோற்றம் குறித்த உவமை மற்றும் தகவல்கள் அழகாக சொல்லப்பட்டு உள்ளன.
Similar questions