சிறுகதை வடிவத்தைக் கலை வடிவமாக்கிய ரஷ்ய எழுத்தாளர்கள் குறித்து எழுதுக.
Answers
Answered by
0
சிறு கதை வடிவத்தைக் கலை வடிவமாக்கிய ரஷ்ய எழுத்தாளர்கள்
- புகழ் பெற்ற சிறு கதைகளை எழுதிய இரஷ்ய எழுத்தாளர்கள் ஆண்டன் செகாவ், துர்கனேவ், கோகல் போன்றோர் ஆவர்.
ஆண்டன் செகாவ்
- ஆண்டன் செகாவ் என்பவரே சிறு கதை வடிவத்தைக் கலை வடிவமாக்கிய ரஷ்ய எழுத்தாளர் ஆவார்.
- ஆண்டன் செகாவ் என்ற ரஷ்ய எழுத்தாளர் நகைச்சுவை மற்றும் அங்கதம் ஆகியவற்றினை கொண்ட சிறு கதைகளை எழுதி உள்ளார்.
கோகல்
- கோகல் என்ற ரஷ்ய எழுத்தாளர் ரஷ்ய சிறு கதையின் தந்தை என போற்றப்படுகிறார்.
- கோகல் அவர்கள் மேலங்கி என்ற சிறு கதையினை எழுதி உள்ளார்.
- பல எண்ணற்ற எழுத்தாளர்களை உருவாக்கிய கதையாக மேலங்கி என்ற சிறு கதை திகழ்கின்றது.
Answered by
0
Answer:
Anton chekaw,krunal pandya
Similar questions
Math,
4 months ago
India Languages,
4 months ago
Computer Science,
4 months ago
Physics,
8 months ago
History,
1 year ago