சிறுகதையின் வடிவங்கள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answers
Answered by
2
Explanation:
சிறுகதை என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறும் புதினம் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும்.
தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க.நா.சுப்ரமணியம் [தெய்வஜனனம்.] சி. சு. செல்லப்பா [சரசாவின் பொம்மை], லா.ச.ராமாமிருதம் [பாற்கடல்], ஜெயகாந்தன் [நான் என்னசெய்யட்டும் சொல்லுங்கோ], சுந்தரராமசாமி [வாழ்வும் வசந்தமும்], கு அழகிரிசாமி [ராஜா வந்திருக்கிறார்], தி. ஜானகிராமன் [பாயசம்], கி. ராஜநாராயணன் [பேதை] சுஜாதா போன்றோர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்
follow me
Answered by
0
சிறுகதையின் வடிவம்
- சிறு கதையின் போக்கு ஆனது ஓர்மை தன்மையினை உடையதாக இருக்க வேண்டும்.
- தேவை இல்லாத எந்த ஒரு விவரமும் அதில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
- சிறுகதை நேராக ஒரு முடிவினை நோக்கிச் செல்வது நல்லது.
- முடிவில் உள்ள திருப்பம் ஆனது வாசிப்பவன் ஊகிக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும்.
- அந்த திருப்பத்தில் தான் சிறுகதையின் வெற்றி அமைந்து உள்ளது.
- சிறுகதை ஆனது வாசகனை எந்த அளவிற்கு கற்பனை செய்ய வைக்கின்றதோ அந்த அளவிற்கு சிறுகதை வெற்றியினை பெறுகிறது.
- ஒரு சிறந்த சிறுகதை ஆனது அதன் கடைசி வரிக்கு பிறகே வாசகனின் மனத்தில் மீண்டும் தொடங்குகிறது.
- சிறு கதையின் வடிவம் ஆனது மேற்கண்ட நான்கு அடிப்படைகளை உடையதாக உள்ளது.
Similar questions