நாடகத்தின் அடிப்படை அலகு அ) களம் ஆ) அங்கம் இ) காட்சி ஈ) உரையாடல்
Answers
Answered by
0
Answer:
உரையாடல் மற்றும் காட்சி
Answered by
0
உரையாடல்
- நாடக நூலின் தனித்த அடையாளம் என்பது நூலின் இடப்பக்க ஓரத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் பேசுவதாக அமைந்து இருப்பது ஆகும்.
- ஒருவர் மாற்றி ஒருவர் பேசுவதற்கு உரையாடல் என்று பெயர்.
- நாடகத்தின் அடிப்படை அலகு உரையாடல் என்பது ஆகும்.
- நாடகம் என்ற இலக்கிய வடிவத்தினை உருவாக்குவதாக உரையாடல் உள்ளன.
- உரையாடலுக்கு குறைந்த பட்சம் இரண்டு பேர்கள் தேவை.
- உரையாடல் என்பது இரு கதை மாந்தர்கள் அல்லது இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் பேசுவது ஆகும்.
- பெரும்பாலான நாடகங்கள் உரையாடல்களுடன் அமைந்து இருக்கும்.
- சில நாடகங்களில் உரையாடல் பேசுவதாக இல்லாமல் வேறு வடிவத்திலும் அமையலாம்.
- உரையாடல் இல்லாமல் மெளன நாடகங்களும் காணப்படுகின்றன.
Similar questions