நாடகத்தின் உயிர்நிலையாக அமைவது அ) தொடக்கம் ஆ) உச்சம் இ) கதைக்கரு ஈ) முடிவு
Answers
Answered by
2
Answer:
இ) கதைக்கரு.
நாடகத்தின் உயிர்நிலையாக அமைவது கதைக்கரு மட்டுமே. ஏனெனில், தொடக்கமும் முடிவும் எவ்வாரகவும் இருக்கலாம். ஆனால், அதன் மெய்ய கருத்தை எடுத்துக் கூறுவது அதனுள் அமைந்துள்ள கதையின் கரு மட்டுமே. கதையில் தான் அதன் உச்சமும் தீர்மானிக்கப்படுகிறது, அதனால் உச்சம் சரியான விடை ஆகாது. எனவே ஒரு நல்ல நாடகம் அதன் கதை கருவினலே மேம்படுகிறது. அது மட்டும் இல்லாமல், நடிப்பும் நாடகத்தில் மிகவும் முக்கியமான அங்கம் ஆகும். நடிகர்களின் நடிப்பும், எழுத்தாளரின் கதையும் ஒன்று சேர்ந்து நாடகத்திற்கு உயிர் கொடுக்கின்றது.
Answered by
0
கதைக்கரு
நாடகம்
- நாடகத்தின் உயிர்நிலையாக அமைவது கதைக்கரு ஆகும்.
- ஒரு நாடகத்தின் கதைக்கரு என்பது ஒரு நாடகம் பார்வையாளனுக்குச் சொல்ல விரும்பும் கருத்து, அறம், செய்தி முதலியன ஆகும்.
- ஒரு நாடகத்தின் கரு ஆனது தனி மனிதனின் இயல்பு, பிறரோடும் தன்னோடும் மாறுபட்டு நிற்கின்ற போது, எழும் மன நிலை, சமூகம் பற்றிய மதிப்பீடு, அறிவியல், பொருளாதார, அரசியல் மாற்றங்கள், அக வாழ்வுச் சிக்கல்கள் போன்றவைகளில் இருந்து தோன்றுகின்றது.
- ஒரு நாடகத்தின் முடிவில், அந்த நாடகத்தினை பார்க்கின்ற பார்வையாளன் பெறுகின்ற உணர்வின் அடிப்படையில் அந்த நாடகம் இரு வகையாக பிரிக்கப்படுகின்றது.
- அவை முறையே இன்பியல் நாடகம் மற்றும் துன்பியல் நாடகம் ஆகும்.
Similar questions
Math,
3 months ago
Environmental Sciences,
3 months ago
Social Sciences,
3 months ago
Math,
7 months ago
Math,
7 months ago
Chemistry,
11 months ago
Chemistry,
11 months ago