அரங்குகள் அமைய வேண்டிய முறை பற்றிக் கூறும் சிலப்பதிகாரத்தின் காதை அ) விழாவறைக் காதை ஆ) வழக்குரைக் காதை இ) அரங்கேற்றுக் காதை ஈ) அடைக்கலக் காதை
Answers
Answered by
1
Answer:
I am from Tamil Nadu I know Tamil
Answered by
1
அரங்கேற்றுக் காதை
திரைச்சீலை
- திரைச்சீலை என்பது நாடக அரங்கத்தின் முன்பகுதியில் தொங்க விடப்படும் மறைப்புத் திரை என அழைக்கப்படுகின்றது.
- காட்சி மாற்றத்தின் போது அரங்கத்தில் உள்ள பொருட்களைக் காட்சி அமைப்பிற்கு ஏற்ப மாற்றி வைப்பதற்கு திரைச்சீலை பயன்படுகின்றது.
- திரைச்சீலைகளை பார்வையாளர்களுக்கு முன்பாக தொங்க வைத்து விட்டு அரங்கில் காட்சிகளை ஏற்பாடு செய்வர்.
- சிலப்பதிகாரத்தில் உள்ள அரங்கேற்றுக் காதையில் திரைச்சீலைகளின் மூன்று வகைகள் பற்றி கூறப்பட்டு உள்ளன.
- அவை ஒருமுக எழினி, பொருமுக எழினி மற்றும் கரந்துவரல் எழினி ஆகும்.
- ஒரே பக்கத்தில் திரை இழுக்கப்படுகின்ற திரைச்சீலை ஒருமுக எழினி எனவும், இரு பக்கமும் திரையினை திறக்கின்ற திரைச்சீலை பொருமுக எழினி எனவும், மேலிருந்து கீழாக இறங்குகின்ற திரைச்சீலை கரந்துவரல் எழினி எனவும் அழைக்கப்படுகின்றது.
Attachments:
Similar questions