பாலாமணி ஸ்பெசல் என்று அழைக்கப்பட்டது அ) பெண்கள் நாடகம் ஆ) தொடர்வண்டி இ) புராண நாடகம் ஈ) ஸ்பெசல் நாடகம்
Answers
Answered by
1
Answer:
Sorry mate I can't understand this language
Answered by
0
தொடர் வண்டி
பாலாமணி அம்மையார்
- கும்பகோணத்தில் இரவு ஒன்பதரை மணிக்கு (9.30) பாலாமணி அம்மையாரின் நாடகம் தொடங்கும்.
- பாலாமணி அம்மையாரின் நாடகத்தினை பார்க்கும் பார்வையாளர்களை ஏற்றிக் கொண்டு மாயவரத்தில் இருந்து இரவு எட்டு மணிக்கு ஒரு தொடர் வண்டி கும்பகோணத்திற்கு வரும்.
- அதே போல இரவு எட்டரை (8.30) மணிக்கு திருச்சியில் இருந்து ஒரு தொடர் வண்டி கும்பகோணத்திற்கு வரும்.
- திருச்சி மற்றும் மாயவரத்தில் இருந்து வந்த தொடர் வண்டிகள் கும்பகோணத்திலேயே நின்றுவிடும்.
- அதன் பிறகு பாலாமணி அம்மையாரின் நாடகம் முடிந்த பிறகு மீண்டும் அந்த இரு தொடர் வண்டிகள் நாடகத்தினை பார்க்கும் பார்வையாளர்களை ஏற்றிக் கொண்டு இரவு மூன்று மணி அளவில் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு மாயவரம் மற்றும் திருச்சியினை அடையும்.
- ஆங்கில அரசு பாலாமணி அம்மையாரின் நாடகத்தினை பார்க்கும் பார்வையாளர்களுக்காக இந்த சிறப்பு தொடர்வண்டிகளை இயக்கியது.
- இந்த தொடர் வண்டிகள் பாலாமணி ஸ்பெஷல் என அழைக்கப்பட்டது.
Attachments:
Similar questions