கீழ்காண்பனவற்றுள் சரியான கூற்றுகளைக் கண்டறிக.
Attachments:
Answers
Answered by
0
Option அ is correct
Please mark me as brainlist
Please mark me as brainlist
Answered by
0
1 மற்றும் 2 சரி
வட்ட வடிவ அரங்கம்
- வட்ட வடிவ அரங்கம் என்பது வட்ட வடிவில் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் அரங்கம் ஆகும்.
படச்சட்ட அரங்கம்
- படச்சட்ட அரங்கம் என்பது படங்களுக்குப் போடும் சட்டத்தினை போல அமைந்து இருக்கும் அரங்கம் ஆகும்.
- படச்சட்ட அரங்கம் ஆனது ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு அறிமுகம் செய்யப்பட்டது.
அண்மை அரங்கம்
- அண்மை அரங்கம் என்பது பார்வையாளர்கள் நாடகத்தினை அருகில் அமர்ந்து பார்க்கும் அரங்கம் ஆகும்.
திறந்த வெளி அரங்கம்
- திறந்த வெளி அரங்கம் என்பது மேற்கூரையோ அல்லது அரங்கத்திற்கான தனித்த வடிவோ இல்லாமல் மக்கள் கூடும் திறந்த வெளியில் அமைக்கப்படும் அரங்கம் ஆகும்.
Similar questions