முழுவதும் பெண்களைக் கொண்ட நாடகக்குழுவை நடத்தியவர் _______
Answers
Answered by
0
७३७४३४६४७४०५८३९४९
२७२९०७३२९१८२८७३५७९०९६४२१
४०४१६८०९५२
Attachments:

Answered by
0
பாலாமணி அம்மையார்
- பாலாமணி அம்மையார் அவர்கள் முதன் முதலாக முழுவதும் பெண்களே பங்கேற்ற பாலாமணி அம்மாள் நாடகக் குழுவினை தோற்றுவித்தார்.
- பாலாமணி அம்மாள் நாடகக் குழுவில் 70 பெண்கள் இருந்தனர்.
- பாலாமணி அம்மையார் அவர்கள் நாடக அரசி என போற்றப்படுகிறார்.
- பாலாமணி அம்மையார் அவர்களின் நாடகங்கள் சமூகச் சீர்திருத்தங்களை உள்ளடக்கமாக கொண்டு அரங்கேற்றப்பட்டன.
- பாலாமணி அம்மையார் அவர்கள் தமிழ் நாடக மேடைகளில் பெட்ரோமாஸ் விளக்குகளை முதன் முதலாக அறிமுகம் செய்தவர் ஆவார்.
- கும்பகோணத்தில் இரவு ஒன்பதரை மணிக்கு (9.30) பாலாமணி அம்மையாரின் நாடகம் தொடங்கும்.
- ஆங்கில அரசு பாலாமணி அம்மையாரின் நாடகத்தினை பார்க்கும் பார்வையாளர்களுக்காக சிறப்பு தொடர் வண்டிகளை இயக்கியது.
- இந்த தொடர் வண்டிகள் பாலாமணி ஸ்பெஷல் என அழைக்கப்பட்டது.
Attachments:

Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Computer Science,
5 months ago
Math,
10 months ago
Math,
1 year ago
Math,
1 year ago
CBSE BOARD XII,
1 year ago