ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞர், பத்தாயிரம் பேரில் ஒருவரே பேச்சாளர் என்று கூறியவர் _______.
Answers
Answered by
1
Explanation:
பொருமாற்றின் படை வேண்டி என்று தொடங்கும் ( குறுந்தொகைப் பதிகத்தில், ...
Missing: ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞர், பத்தாயிரம் பேச்சாளர் கூறியவர்
அயோத்த...
Answered by
1
ஒளவையார்
பேச்சுக் கலை
- கருத்து வெளிப்பாட்டிற்கான பேச்சு மொழி ஆனது கலை வடிவமாக உருவெடுத்து சமூகத்தின் மிக இன்றியமையாத அடையாளமாக மற்றும் ஆளுமைத் திறனாக வளர்ந்து உள்ளது.
- ஒளவையார் அவர்கள் பேச்சுக் கலையின் சிறப்பு குறித்து பின்வருமாறு கூறுகிறார்.
- ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்து ஒன்றாம் புலவர்
- வார்த்தை பதினாயிரத்து ஒருவர்
- அதாவது கற்றறிந்த அறிஞர்கள் கூடியுள்ள உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி நூற்றில் ஒரு பேருக்கு கிடைக்கும்.
- ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராக திகழ்வார்.
- ஆனால் பத்தாயிரம் பேரில் ஒருவரே சிறந்த பேச்சாளராக திகழ்வார் என ஒளவையார் கூறுகின்றார்.
- அந்த அளவிற்கு ஆற்றல் வாய்ந்ததாக, சிறப்பு வாய்ந்ததாக பேச்சுக் கலை திகழ்கின்றது.
Similar questions