பம்மல் சம்பந்தனாரின் நாடகப் பணிகள் குறித்து விளக்குக.
Answers
Answered by
4
Answer:
நாடகக்கலையின் அறிவுபூர்வமான வளர்ச்சியே திரைப்படம். மேடையில் வெற்றிபெற்ற நாடகங்களின் உரிமையை விலைக்கு வாங்கித் திரைப்படமாகத் தயாரித்தனர். ஆனால், மேடையில் நடிக்கப்பட்ட நாடகங்கள் சிற்சில தவிர, மற்றவை சிறப்பாகப் பாடக்கூடியவர்களால் வெற்றியடைந்தன. பெண் பாத்திரங்களை ஆண்களே ஏற்கும் நிலை இருந்தது. பெரும்பாலும் புராணப் படங்களே மேடையில் நடிக்கப்பட்டன.
Answered by
0
பம்மல் சம்பந்தனாரின் நாடகப் பணிகள்
- தமிழ் நாடகத் தந்தை என பம்மல் சம்பந்தனார் அழைக்கப்படுகிறார்.
- இவர் நாடக அமைப்பிலும் நடிப்பு முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியதால் தமிழ் நாடகங்கள் மேனாட்டு நாடகங்களுக்கு நிகராக கருதப்பட்டன.
- பாடல்கள் மிகுதியாக இருந்த தமிழ் நாடக கால கட்டங்களில் பம்மல் சம்பந்தனார். உரையாடல்களை முதன்மைப்படுத்திய தமிழ் நாடகங்களை படைத்தார்.
- அரிச்சந்திரன் கதையினை சந்திரஹரி என பொய் மட்டுமே பேசுகின்ற ஒருவனைப் பற்றிய கதையாக மாற்றியதன் மூலமாக எதிர்க்கதை நாடகம் என்ற புதிய வகைமையினை பம்மல் சம்பந்தனார் உருவாக்கினார்.
- தமிழகத்தில் நிறுவப்பட்ட முதல் பயில்முறை நாடகக் குழுவான சுகுண விலாச சபையினை 1891ல் ஏற்படுத்தினார்.
- மனோகரா, சபாபதி, சந்திரஹரி, சிறுத்தொண்டர் நாடகம், உத்தமபத்தினி உட்பட இவர் எழுதிய 94 நாடகங்கள் அச்சு நூல்களாக வெளிவந்தன.
Attachments:
Similar questions
English,
4 months ago
English,
4 months ago
Physics,
9 months ago
India Languages,
9 months ago
Social Sciences,
1 year ago
English,
1 year ago
Social Sciences,
1 year ago