எதிர்கதை நாடகம் பற்றி எழுதுக.
Answers
Answered by
0
Answer:
sorry I can't understand your language
Answered by
1
எதிர்கதை நாடகம்
பம்மல் சம்பந்தனார்
- தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்பட்ட பம்மல் சம்பந்தனார் நாடக அமைப்பிலும் நடிப்பு முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியதால் தமிழ் நாடகங்கள் மேனாட்டு நாடகங்களுக்கு நிகராக கருதப்பட்டன.
- 1891 ஆம் ஆண்டு தமிழகத்தில் நிறுவப்பட்ட முதல் பயில் முறை நாடகக் குழுவான சுகுண விலாச சபையினை ஏற்படுத்தினார்.
- மனோகரா, சபாபதி, சந்திரஹரி, சிறுத்தொண்டர் நாடகம், உத்தமபத்தினி உட்பட இவர் எழுதிய 94 நாடகங்கள் அச்சு நூல்களாக வெளிவந்தன.
எதிர்கதை நாடகம்
- அரிச்சந்திரன் கதையினை சந்திரஹரி என பொய் மட்டுமே பேசுகின்ற ஒருவனைப் பற்றிய கதையாக மாற்றியதன் மூலமாக எதிர்க்கதை நாடகம் என்ற புதிய வகைமையினை பம்மல் சம்பந்தனார் உருவாக்கினார்.
Attachments:
Similar questions