India Languages, asked by ammu5834, 7 months ago

நூலகம் அமைத்து தர வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் வரைக:​

Answers

Answered by Edhaliniyazh
241

Answer:

அனுப்புநர் :

இதழினியால் . ஆ

24/அ மேற்கு வீதி,

வடவள்ளி,

கோவை - 07

பெருநர் :

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

கோவை - 41

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : நூலகம் அமைத்துத் தர வேண்டி விண்ணப்பம்

வணக்கம் , எங்கள் பகுதியில் நூலகம் ஒன்று தேவைப்படுகிறது . ஆகையால் எங்கள் பகுதியில் நூலகம் அமைத்துத் தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

நன்றி

இப்படிக்கு

உங்கள் உண்மையுள்ள,

இதழினியால்.ஆ

முகவரி

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

கோவை - 41

Here I had written my name .., if you want you can change it ......,

Hope it helps you ......

Similar questions