மக்களாட்சியை மலரச் செய்த ஆற்றல் உடைய கலையாக அறியப்படுவது _______
Answers
Explanation:
Dekha nhi kahi
tere jaisi
Dikhi nhi kahi
tere jaisi
Dekha nhi kahi
Tere jaisi yehhh...
Dikhi nhi kahi
Tere jaisi
Ab toh baat bhi Hoti hai
Isharoon mein
Sone Nahi Diya tere
khawboon nein
Ho gaya tumse
pyaar hai
Ab kya Mai karu
Aa..
Kya Mai kru
Ab toh baat bhi Hoti hai
Isharoon mein
Sone Nahi Diya tere
khawboon nein
Ho gaya tumse
pyaar hai
Ab kya Mai karu
Aa..
Kya Mai kru
Ladki tu Kamal hai
Ladki tu bawaal hai
Sir se leke pao tak
Ladki bemishal hai
Alag Teri chal hai
Alag hi Andaz hai
Tera Mera milna naah
Koi iteefak hai
3 Saal baad bhi
Lage lage phli mulakaat hai
Dil Mai chupa loon
Yeh Jo tere mere
Khawaab hai
Har Baar galtiyaan ki meri
Maaf hai
Sab mere yaar
Par Tu Kuch khash hai
Jannat se utri
Jaise koi pari hai Tu
Kitni hashi hai haan
Sir pe chadi hai Tu
Dilli ki ladki haan
Dil Mai basi hai Tu
Bikul tu perfect
Naah tujhme Kami hai Kuch
Aaj kal baatein Hoti Kam
Par pyaar naah hone denge Kam
Jitna bhi kar lo sitam
Naah chhorenge tumko
Sanam........
பேச்சுக் கலை
பேச்சுக் கலையின் ஆற்றல்
- மன்னர் ஆட்சி, ஏகாதிபத்திய ஆட்சி, அந்நியர் ஆட்சி, கொடுங்கோல் ஆட்சி மற்றும் முடி ஆட்சி ஆகிய ஆட்சிகளை வீழ்த்தி மக்களாட்சியை மலரச் செய்த ஆற்றல் உடைய கலையாக அறியப்படுவது பேச்சுக் கலை ஆகும்.
- ஒரு மனிதனின் தனித்திறமை கொண்ட பேச்சுக் கலை ஆனது ஒரு நாட்டில் மக்களாட்சி, தேசியம், பொது உடைமை, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், விழிப்புணர்வு போன்ற பண்புகள் வளர்வதற்கு துணையாக இருக்கின்றது.
- பேச்சுக் கலை ஆனது ஒழுங்குபடுத்தப்பட்ட சமுதாயத்தினை வடிவமைக்க உதவுகின்றது.
- பேச்சுக் கலை ஆனது தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் பயன்படுவதாக உள்ளது.
- மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை பேணிப் பாதுகாப்பதாக பேச்சுக் கலை உள்ளது.