களரி கட்டுக்குப் பிறகு தோன்றுகின்ற முதல் கதை மாந்தனை இவ்வாறு அழைப்போம் _______
Answers
Answered by
0
Answer:
MATAM VE WAKARENGA YE ELLA SATNAV
Answered by
0
கட்டியக்காரன்
தெருக்கூத்துக் கலை
- நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை, விழிப்புணர்வுக் கதை, மகா பாரதம், இராமாயணக் கதை, புராணக் கதைகள், கதைப் பாடல்கள் போன்றவற்றின் உள்ளடக்கத்தினை கொண்டு நிகழ்த்தப்படுவதாக தெருக்கூத்துக் கலை உள்ளது.
- தெருக்கூத்து தொடங்குவதற்கு முன்பாக அரைமணி நேரத்திற்கு மிருதங்கம், ஜால்ரா போன்ற இசைக் கருவிகள் அனைத்தும் ஒரு சேர ஒலிக்கப்படுகின்றது.
- இந்த ஒலி ஆனது தெருக்கூத்து பார்க்க ஊராரை அழைக்க உதவுகிறது.
- இதற்கு களரி கட்டுதல் என்று பெயர்.
- தென் ஆற்காடு மாவட்டத்தில் களரி கட்டுதலை தாளக்கட்டு என அழைப்பர்.
- களரி கட்டுக்குப் பிறகு பார்வையாளர்கள் முன்பு தோன்றுகின்ற முதல் கதை மாந்தன் கட்டியக்காரன் என அழைக்கப்படுகிறார்.
Attachments:
Similar questions