India Languages, asked by steffiaspinno, 8 months ago

நாடக‌த்‌தி‌ல் அ‌ங்க‌ம் எ‌ன்றா‌ல் எ‌ன்ன?

Answers

Answered by aashiqatraders786
0

Answer:

ஒரு நாடகம், ஒரு நாடகம் என்றும் அழைக்கப்படுகிறது, இது நாடக நடிப்புக்காக வேண்டுமென்றே எழுதப்பட்ட இலக்கியத்தின் ஒரு வடிவம். ... நாடகத்தின் இந்த அத்தியாவசிய கூறுகள் கதையின் சதி, தீம், கதை எந்த வகையைச் சேர்ந்தது, கதாபாத்திரங்கள், அமைப்பு மற்றும் பார்வையாளர்களை உள்ளடக்கியது.

Answered by anjalin
1

நாடக‌த்‌தி‌ல் அ‌ங்க‌ம்

  • நாடக‌த்‌தி‌ன் கதை‌யினை ‌பி‌ரி‌த்து அமை‌க்‌கி‌ன்ற ‌பி‌ரி‌வி‌ற்கு அ‌ங்க‌ம் எ‌ன்று பெய‌ர்.
  • பொதுவாக நாடக‌த்‌தி‌ன் கதை ஆனது ஐ‌ந்து அ‌ங்கமாக ‌பி‌ரி‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
  • நாடக‌ம் ஆனது அ‌ங்க‌த்‌தி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் வகை‌ப்படு‌த்த‌ப்படு‌கிறது.
  • அதாவது  ஓ‌ர் அ‌ங்க‌த்‌தினை ம‌ட்டுமே கொ‌ண்டு உ‌ள்ள நாடக‌‌ம் ஆனது ஓர‌ங்க நாடக‌ம் என அழை‌க்க‌ப்ப‌டு‌கிறது.
  • தொட‌க்க‌ம், வள‌ர்‌‌‌நிலை, முடிவு முத‌லியனவைகளை ஒரே அ‌ங்க‌த்‌தி‌ற்கு‌ள் அமை‌க்கு‌ம் நாடக‌ம் ஆனது ஓர‌ங்க நாடக‌ம் என அழை‌க்க‌ப்ப‌டு‌கி‌ன்றன.
  • ஒரு பல அ‌ங்க நா‌டக‌த்‌தி‌ல் தொட‌க்க‌த்‌தி‌னை முத‌ல் அ‌ங்க‌த்‌திலு‌ம், வள‌ர் ‌நிலை‌யினை இ‌ர‌ண்டாவது அ‌ங்க‌த்‌திலு‌ம், முடி‌வினை மூ‌ன்றாவது அ‌ங்க‌த்‌திலு‌ம் அமை‌க்க வே‌ண்டு‌ம்.  
  • பொதுவாகவே மூ‌ன்று அ‌ங்க‌ங்க‌ளி‌ல் முழுமை அடை‌கி‌ன்ற நாடக‌ங்களே ‌சிற‌‌ந்த நாடக‌ங்களாக கருத‌ப்படு‌கி‌ன்றன.  
Similar questions