எவையெல்லாம் நாடகத்தின் கருவாகின்றன?
Answers
Answered by
0
Answer:
sorry I didn't have tamil keyboard
Explanation:
yennaku therijatha solran
Vera subject kellenga bro
Answered by
0
நாடகத்தின் கருவாக மாறுபவை
கதைக்கரு
- கதைக்கரு ஆனது நாடகத்தின் உயிர்நிலையாக அமைந்து உள்ளது.
- ஒரு நாடகத்தின் ஒரு நாடகம் பார்வையாளனுக்குச் சொல்ல விரும்பும் கருத்து, அறம், செய்தி முதலியன அந்த நாடகத்தின் கருவாகின்றன.
- தனி மனிதனின் இயல்பு, பிறரோடும் தன்னோடும் மாறுபட்டு நிற்கின்ற போது, எழும் மன நிலை, சமூகம் பற்றிய மதிப்பீடு, அறிவியல், பொருளாதார, அரசியல் மாற்றங்கள், அக வாழ்வுச் சிக்கல்கள் போன்றவைகளில் இருந்து ஒரு நாடகத்தின் கரு ஆனது தோன்றுகின்றது.
- ஒரு நாடகத்தின் முடிவில், அந்த நாடகத்தினை பார்க்கின்ற பார்வையாளன் பெறுகின்ற உணர்வின் அடிப்படையில் அந்த நாடகம் இரு வகையாக பிரிக்கப்படுகின்றது.
- அவை முறையே இன்பியல் நாடகம் மற்றும் துன்பியல் நாடகம் ஆகும்.
Similar questions