ஆர்வத்தொக்கல், உச்சம் வேறுபடுத்துக.
Answers
Answered by
0
ஆர்வத் தொக்கல் மற்றும் உச்சம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள்
ஆர்வத் தொக்கல்
- ஆர்வத் தொக்கல் என்பதை ஆங்கிலத்தில் சஸ்பென்ஸ் (Suspense) என அழைக்கின்றோம்.
- நாடகத்தினை பார்க்கின்ற பார்வையாளர்களிடம் ஆர்வத்தினை தூண்டும் ஒர் உத்தியாக ஆர்வத் தொக்கல் உள்ளது.
- ஆர்வத் தொக்கல் ஆனது கவனம் சிதறாமல் நாடகத்தினை பார்க்க உதவுகிறது.
- உச்சத்தினை நோக்கி ஒரு நாடகத்தின் கதையினை நகர்த்திச் செல்வற்கான ஓர் உத்தி ஆர்வத் தொக்கல் ஆகும்.
உச்சம்
- உச்சம் என்பது நாடகத்தின் இறுதிக் காட்சி அமைப்பு ஆகும்.
- ஆர்வத் தொக்கலை முடிவிற்கு கொண்டு வருகின்ற இடமாக உச்சம் உள்ளது.
- ஒரு நாடகத்தின் உச்சத்திற்கு பிறகு வீழ்ச்சியும், முடிவும் வரும்.
Similar questions
English,
4 months ago
Social Sciences,
4 months ago
English,
8 months ago
Hindi,
8 months ago
Physics,
1 year ago