நாடகக்கலை ஒரு கூட்டுக்கலை என்பதை நிறுவுக
Answers
Answered by
0
Answer:
Can you please write your question in English or Hindi
Answered by
0
நாடகக்கலை ஒரு கூட்டுக்கலை
- நாடகத்தில் கட்டியக்காரன் கோமாளியாக மாறி நகைச்சுவை அளிப்பார்.
- நாடகத்தில் நடிக்கக்கூடிய நடிகர், நடிகைகள் தங்களின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தங்களின் நடிப்பாற்றலை வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும்.
- இயக்குநர் அல்லது நெறியாளர் என்பவரே அனைத்து நாடக கலைஞர்களையும் இயக்கும் முழுப் பொறுப்பினை ஏற்பார்.
- நடிகர்களுக்கு உடல், குரல், மனப்பயிற்சியினை அளித்து, அவர்களின் நடை, உடை, பாவனைகளை மாற்றம் செய்பவராக இயக்குநர் உள்ளார்.
- மேலும் அரங்க அமைப்பாளர்கள், உடைகளை தரும் ஆடை வடிவமைப்பாளர், ஒப்பனையாளர், இசைச் சேர்க்கை, ஒலி, ஒளி அமைப்பு பணிகளை செய்பவர்கள் போன்றோரும் நாடகத்தில் பணிபுரிகின்றனர்.
- இவர்கள் அனைவரும் சேர்ந்து பணிபுரிந்து, உருவாக்கி வழங்குகின்ற நாடகக்கலை ஆனது தனிநபர் கலையாக கருதப்படாமல் கூட்டுக் கலையாக கருதப்படுவதே அதன் சிறப்பு ஆகும்.
Similar questions
Math,
3 months ago
Computer Science,
3 months ago
Computer Science,
7 months ago
Science,
7 months ago
Math,
11 months ago