India Languages, asked by steffiaspinno, 9 months ago

கள‌ரி க‌ட்டுத‌ல் எ‌ன்றா‌ல் எ‌ன்ன?

Answers

Answered by pushpendra336639
0

Answer:

hehdyegsyd2h2woqlqdjfhcchxu

Answered by anjalin
0

கள‌ரி க‌ட்டுத‌ல்

  • தெரு‌க்கூ‌த்து‌க் கலை ஆனது நா‌ட்டா‌ர் கதை, ‌சீ‌ர்‌திரு‌த்த‌க் கதை,‌ வி‌ழி‌ப்புண‌‌ர்வு‌க் கதை, மகா பாரத‌ம், இராமாயண‌க் கதை, புராண‌க் கதைக‌ள், கதை‌ப் பாட‌ல்க‌ள் போ‌ன்றவ‌ற்‌றி‌ன் உ‌‌ள்ளட‌க்க‌த்‌தினை கொ‌ண்டு ‌நட‌த்த‌ப்படுவதாக அமை‌ந்து உ‌ள்ளது.
  • தெரு‌க்கூ‌த்து‌ தொட‌ங்குவத‌ற்கு மு‌ன்பாக அரைம‌ணி நேர‌த்‌தி‌ற்கு ‌மிருத‌ங்க‌ம், ஜா‌ல்ரா போ‌ன்ற இசை‌க் கரு‌விக‌ள் அனை‌த்து‌ம் ஒரு சேர ஒ‌லி‌‌க்க‌ப்படு‌கி‌ன்றது.
  • இ‌ந்த ஒ‌லி ஆனது தெரு‌க்கூ‌த்து பா‌ர்‌க்க ஊராரை அழை‌‌க்க உத‌வு‌கிறது.
  • இத‌ற்கு க‌ள‌ரி க‌ட்டுத‌ல் எ‌ன்று பெய‌ர்.
  • க‌ள‌ரி க‌ட்டு‌க்கு‌ப் ‌பிறகு பா‌ர்‌வையா‌ள‌ர்க‌ள் மு‌ன்பு தோ‌ன்று‌கி‌ன்ற முத‌ல் கதை மா‌ந்த‌ன் க‌ட்டிய‌க்கார‌ன் என அழை‌க்க‌ப்படு‌கிறா‌ர்.
  • தெ‌ன் ஆ‌ற்காடு மாவ‌ட்ட‌த்‌தி‌ல் கள‌ரி க‌ட்டுதலை தாள‌க்க‌ட்டு என அழை‌ப்ப‌ர்.
Similar questions