கட்டியக்காரனுக்கு வழங்கும் வேறு பெயர்களைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
Sorry I can't understand your question.
Can you please write your question in English or Hindi......
Answered by
0
கட்டியக்காரனுக்கு வழங்கும் வேறு பெயர்கள்
கட்டியக்காரன்
- களரி கட்டுக்குப் பிறகு பார்வையாளர்கள் முன்பு தோன்றுகின்ற முதல் கதை மாந்தன் கட்டியக்காரன் என அழைக்கப்படுகிறார்.
- கட்டியம் என்ற சொல்லிற்கு அரசன் முன் புகழ் மொழி கூறுதல் என்பது பொருள்.
- தெருக் கூத்துக் கலையில் கதை மாந்தர்களின் அருமை பெருமைகளைக் கூறி பார்வையாளர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வது வைப்பதால் அந்த கூத்துக் கலைஞர் கட்டியக்காரன் என அழைக்கப்படுகிறார்.
- கட்டியக்காரனுக்கு வழங்கும் வேறு பெயர்கள் கோமாளி, காவற்காரன், பஃபூன், சபை அலங்காரன் மற்றும் விதூஷகன் முதலியன ஆகும்.
- கட்டியக்காரன் ஒருவனை கூத்தில் மிகச் சுதந்திரமாக இயங்கும் கதை மாந்தன் ஆவார்.
- தெருக் கூத்தில் கட்டியக்காரன் கோமாளியாக மாறி நகைச்சுவை அளிப்பார்.
Attachments:
Similar questions