India Languages, asked by steffiaspinno, 9 months ago

கூ‌த்‌தி‌ல் க‌ட்டிய‌க்கார‌னி‌ன் ப‌ன்முக‌ப்ப‌ட்ட ப‌ங்க‌ளி‌ப்பை‌ ‌விவ‌ரி

Answers

Answered by bsakunthalagym83
0

Answer:

தமிழ் பொண்ணு hi how r u sister

Answered by anjalin
0

கூ‌த்‌தி‌ல் க‌ட்டிய‌க்கார‌னி‌ன் ப‌ன்முக‌ப்ப‌ட்ட ப‌ங்க‌ளி‌‌ப்பு

  • க‌ள‌ரி க‌ட்டு‌க்கு‌ப் ‌பிறகு பா‌ர்‌வையா‌ள‌ர்க‌ள் மு‌ன்பு தோ‌ன்று‌கி‌ன்ற முத‌ல் கதை மா‌ந்த‌ன் க‌ட்டிய‌க்கார‌ன் என அழை‌க்க‌ப்படு‌கிறா‌ர்.
  • க‌ட்டி‌ய‌க்கார‌ன் தெரு‌க் கூ‌த்து‌க் கலை‌யி‌ல் முத‌‌லி‌ல் த‌ன்னை அ‌றிமுக‌ம் செ‌ய்து கொ‌ள்வா‌ன்.
  • ‌பிறகு அவையோரை ஆய‌த்த‌ம் செ‌ய்த‌ல், கதை‌ மா‌ந்த‌ர்க‌ளி‌ன் அருமை பெருமைகளை‌‌க் கூ‌றி பா‌ர்வையாள‌ர்களு‌க்கு அவ‌ர்களை அ‌றிமுக‌ம் செ‌ய்வது வை‌‌த்த‌ல், கதை‌யினை ‌விள‌க்குதல, கதை மா‌ந்த‌ர்களு‌க்கு இடையே  தொட‌ர்‌‌பினை ஏ‌ற்படு‌த்துத‌ல், தெரு‌க் கூ‌த்‌தி‌ன் ஒழு‌ங்கமை‌ப்பு ம‌ற்று‌ம் கா‌ட்‌சி ‌நிக‌ழ்வுகளை எடு‌த்து‌க் கூறுத‌ல், மு‌க்‌கிய‌த்துவ‌ம் ‌மிகு‌ந்த கதை மா‌ந்த‌ர்களுட‌ன் உரையாட‌ல் செ‌ய்த‌ல், அவ‌‌ர்களை ப‌ற்‌றி ‌விம‌ர்சன‌ம் செ‌ய்த‌ல், பா‌ர்வையாள‌ர்களுட‌ன் ஊடாடுத‌‌ல் போ‌ன்ற பல செ‌ய‌ல்பாடுகளை செ‌ய்யு‌ம் கதை மா‌ந்தனாக க‌ட்டிய‌க்கார‌ன் உ‌ள்ளா‌ர்.  
Attachments:
Similar questions