ஆர்.எஸ். மனோகர் அவர்களின் நாடகங்களுள் எவையெனும் நான்கனைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
இராசிபுரம். சுப்ரமணியன் ஐயர். மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
இராசிபுரம் சுப்ரமணியன் மனோகர்
R.S.Manohar.jpg
ஆர். எஸ். மனோகர் 1951
பிறப்பு
லட்சுமிநரசிம்மன்[1]
29 ஜூன் 1925
ராசிபுரம், சேலம் மாவட்டம், பிரித்தானிய இந்தியா, சென்னை மாகாணம்
இறப்பு
சனவரி 10, 2006 (அகவை 80)
சென்னை
பணி
நடிகர்
வாழ்க்கைத்
துணை
சீதாலட்சுமி மனோகர்
Answered by
0
ஆர்.எஸ். மனோகர் அவர்களின் நாடகங்கள்
ஆர்.எஸ். மனோகர்
- நடிகர் ஆர்.எஸ்.மனோகர் அவர்கள் தமிழ் நாடக உலகின் நாடகக் காவலர் என போற்றப்படுகிறார்.
- இவரின் இயற்பெயர் ராமசாமி சுப்பிரமணியன் என்பது ஆகும்.
- இவர் கல்லூரி என்ற நாடகத்தில் மனோகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால், அதனை தன் பெயராக மாற்றிக் கொண்டார்.
- ஆர்.எஸ்.மனோகர் அவர்கள் நாடகத்தின் மீதான காதலால் 1954 ஆம் ஆண்டு நேஷனல் தியேட்டர்ஸ் என்ற நாடக நிறுவனத்தினை தோற்றுவித்தார்.
நாடகங்கள்
- இன்ப நாள், உலகம் சிரிக்கிறது போன்ற சமூக நாடகங்களை அரங்கேற்றினார்.
- இலங்கையில் 21 நாட்கள் நடந்த இவரின் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தினை பார்த்த மக்கள் இவருக்கு இலங்கேஸ்வரன் என்ற பட்டத்தினை வழங்கினர்.
- மேலும் இவர் சாணக்கிய சபதம், சிசுபாலன், இந்திரஜித், நரகாசுரன், சூரபத்மன், சுக்ராச்சாரியார் போன்ற நாடகங்களையும் படைத்தார்.
Attachments:
Similar questions