மதுரகவி பாஸ்கரதாஸ் விடுதலைக் கருத்துகளை மக்களிடம் எவ்வாறு கொண்டு சேர்த்தார்?
Answers
Answered by
0
Answer:
language??????
please make me as brainliest
Answered by
1
மதுரகவி பாஸ்கரதாஸ் விடுதலைக் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்த விதம்
- நாடு முழுவதும் விடுதலை அரசியல் வீறு கொண்ட கால கட்டத்தில், காந்தியடிகளின் அகிம்சை வழிப் போராட்டங்கள் மீதும், தேசிய விடுதலை இயக்கத்தின் மீதும் அதிக பற்றி கொண்ட மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்கள் தம் நாடகங்களில் பாடல்களின் வழியே விடுதலைக் கருத்துக்களை பொது மக்களிடத்தில் கொண்டு சேர்த்தார்.
- பகத்சிங் தூக்கில் ஏற்றப்பட்ட நிகழ்வு, காந்தியடிகள் பங்கேற்ற வட்ட மேசை மாநாடு, பஞ்சாப் படுகொலை போன்ற நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்கள் இயற்றிய நாடகப் பாடல்கள் ஆங்கில அரசினால் தடை செய்யப்பட்டன.
- ஆங்கிலயே அரசின் அடக்குமுறைச் சட்டங்கள் நாடகங்களைக் கட்டுப்படுத்திய போதிலும், தேசிய விடுதலைக் கருத்துகளை நுட்பமாக இணைத்து நாடகப் பாடல்களை இயற்றி கவி புனைவதில் புதிய முறையினை கொண்டு வந்தார்.
Attachments:
Similar questions