பேச்சுக் கலையின் வடிவங்களுள் எவையெனும் நான்கனைக் குறிப்பிடுக.
Answers
Answered by
2
பேச்சுக் கலையின் வடிவங்கள்
பேச்சுக் கலை
- பேச்சு மொழி ஆனது கலை வடிவமாக உருவெடுத்து சமூகத்தின் மிக இன்றியமையாத அடையாளமாக மற்றும் ஆளுமைத் திறனாக வளர்ந்து உள்ளது.
- பேச்சுக் கலை ஆனது மன்னர் ஆட்சி, ஏகாதிபத்திய ஆட்சி, அந்நியர் ஆட்சி, கொடுங்கோல் ஆட்சி மற்றும் முடி ஆட்சி ஆகிய ஆட்சிகளை வீழ்த்தி மக்களாட்சியை மலரச் செய்த ஆற்றல் உடைய கலையாக அறியப்படுகிறது.
வடிவங்களும் வகைகளும்
- பேச்சுக் கலை ஆனது பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சிறப்புரை, வரவேற்பு உரை, தொகுப்பு உரை, தலைமை உரை, ஏற்பு உரை, நன்றி உரை, சொற்பொழிவு, நகைச்சுவை மேடை, தொலைக்காட்சி விவாத மேடை, வானொலி உரை, அரசியல் பேச்சு, தொலைக் காட்சி உரை உள்ளிட்ட பல வடிவங்களையும், வகைகளையும் கொண்டு உள்ளது.
Answered by
1
Explanation:
தொழிலாளர் அன்னை; பெண்கள்உயர்விற்கே உழைக்கும் தோழி;செழுந்தமிழ்ப் பெரியார்; தென்றல்;தீஞ்சுவைப் பேச்சின் தந்தை;விழிநகர் திராவிடத்தின்விடுதலை விழைந்த வீரர்…” என்பது கவிஞர் வாணிதாசன், திரு. வி. கலியாணசுந்தரனார் குறித்துத் தீட்டி இருக்கும் அழகிய சொல்லோவியம்.
இலக்கிய உலகில் பெரும் புலவராக, - சமய உலகில் சான்றோராக, - அரசியல் உலகில் தலைவராக - பத்திரிகை உலகில் வழிகாட்டியாக - தொழிலாளர் உலகில் தனியரசராகக் கோலோச்சியவர் அவர்
Similar questions