India Languages, asked by Student6d18, 9 months ago

அறுங்கடி‌ மூதூர்_____ பொருள் கூறுக..​

Answers

Answered by Edhaliniyazh
1

Answer:

மூதூர் -

பழைய ஊர்

பொற்கொடி மூதூர்ப் பொழிலாட்டமர்ந்தாங்கு (சிலப். 14, 82).

செம்புஉறழ் புரிசைச் செம்மல் மூதூர் (புறநா. 37)

Arungadi mudhur na thrla sorry !!!! ..., check the question plss

Similar questions