India Languages, asked by dinakaran27122007, 8 months ago

நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம் ------------------- *
அ. புன்செய்
ஆ. நன்செய்
இ. உவர்நிலம்
ஈ. களர்நிலம்​

Answers

Answered by jainamshah1595
2

Explanation:

பழந்தமிழர் பயிர் வகைகளை நன்செய், புன்செய் என்ற இரு பெரும் பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளனர். அவை இன்றளவும் வழக்கத்தில் உண்டு. பொதுவாக நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களுக்கு நன்செய் என்றும், மானாவரி அல்லது குறைந்த நீர் தேவையுள்ள பயிர்களுக்கு புன்செய் பயிர்கள் என்றும் பாகுபடுத்தியுள்ளனர். புன்செய் பயிர்கள் பொதுவாக இயற்கை மழையில் தங்கியிருப்பனவாக இருக்கும். இவ்வகைப் பயிர்ச்செய்கையானது ஓரளவு குறைவான ஈரலிப்புடன் செய்ய முடியுமாதலினால், உலர்நிலப் பயிர்ச்செய்கை எனப்படும்.

Answered by Anika3252004
1

Answer:

வணக்கம் நண்பர்களே,

இதோ தங்களது பதில்;

நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம் அ.புன்செய்.

Similar questions