செயற்கைக்கோள் பிரித்து எழுதக் கிடைப்பது------
Answers
Answered by
5
Answer:
seyarkai + kol
Explanation:
I am also Tamil, so please follow me
Answered by
3
Explanation:
விண் கலங்கள் வரிசையில் பார்க்கும் பொழுது மனிதனின் முயற்சியால் விண்வெளியின் கோளப்பாதையில் இயங்கும் ஒரு பொருளாகசெயற்கைக்கோள் (Satellite)(ஈழ வழக்கு: செய்மதி) இருக்கிறது. இது நிலா போன்ற இயற்கைக் கோள்கள் போல் விண்வெளியில் உலா வருவதினால் இதற்கு செயற்கைக் கோள் என்ற பெயர் வந்தது.
Similar questions